top of page

I'm a sdfsdgfdregdfhrtyrtytrytrytrr5tr5y6

SPORTS - 2015

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கோட்டமட்ட செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் எமது பாடசாலை தரம் 5 மாணவர்கள் 2ம் இடத்தினையும், தரம் 4 மாணவர்கள் 2ம் இடத்தினையும், தரம் 3 மாணவர்கள் 7ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர். இம்மாணவர்களுக்கும், அதிபர் மற்றும் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

bottom of page