

முத்துத்தம்பி மகா வித்தியாலயம்
திருநெல்வேலி யாழ்ப்பாணம்.
யா/ முத்துத்தம்பி மகா வித்தியாலய இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது...
I'






















பாடசாலை விடுமுறை நாட்களில் திருத்தம் கல்வி அமைச்சு அறிவிப்பு
01.07.2015 - புதன்கிழமை
பாடசாலை விடுமுறை நாட்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு பயன்படுத்தப்படுகின்ற பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
உயர்தரப் பரீட்சை நடைபெறுகின்ற பாடசாலைகள் செப்டெம்பர் 9 ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.
-

Our Principal
Mr. R. Pasupatheeswaran

Our Deputy Principal
Mrs. S. Sivakumaran
1. மாணவர் அடைவு
• திருமதி.வி.சடாச்சரம்
• திருமதி.சி.ஞானலட்சுமி
' திருமதி.க.சிவதாசன்
• திருமதி.த.சுரேஸ்குமார்
• திருமதி.சோ.அரவிந்தன்
. திருமதி.சு.காண்டீபராஜா
. திருமதி.ச.நிமல்
2. கற்றல் கற்பித்தல் மதிபபீடு
• திருமதி.வை.கனகரரஜா
• திருமதி.அ.இளங்கோவன்
• திருமதி.ற.மகேஸ்வரநாதன்
• திருமதி.தி.இராஜேஸ்வரன்
3. முறையான கலைத்திட்ட முகாமைத்துவம்
• திருமதி.தி. இராஜேஸ்வரன்
• திருமதி.இ.பொன்னையா
. திருமதி.த.லோகநாதன்
. திருமதி. யோ.ஜெயந்தி
4. இணைப்பாட விதானச் செயற்பாடுகள்
• திரு. இ.றகுமார்
• திரு. ப.சுரேந்திரன்
• திருமதி மா.சிவநாதன்
• திரு.தி.ஶ்ரீசந்திரகுமார்
. திரு.ஆ.தீபன் திலீசன்
. திரு.வ.தயாநிதி
. திருமதி.லோ.தயாகரன்
. திருமதி.ஆ. நிஷாந்தன்
5. மாணவர் நலன்புரிச் சேவை
• செல்வி. தி.ஞானேஸ்வரி
• செல்வி.அ.நளாயினி
• திருமதி .கௌ.குகதாசன்
. திருமதி.ம.உதயகுமாரன்
. திருமதி.ப.சதானந்தன்
6. தலைமைத்துவமும் முகாமைத்துவமும்
• திரு. இ. பசுபதீஸ்வரன் (அதிபர்)
• திருமதி.ச.சுிவகுமாரன் ( பிரதிஅதிபர்)
• திரு. க.மகேஸ்வரன்
. திருமதி.சு.சிவஶ்ரீ
. திரு.க.கதிரவேல்
7. பௌதீகவள முகாமைத்துவம்
• திரு.க.சதீஸ்கரன்
• திருமதி.கௌ.சிவகுமார்
. திருமதி.வி.செந்தூரன்
. திருமதி.சு.மகிழ்னன்
8. பாடசாலையும் சமூகமும்
.. திருமதி.இ.தயாபரன்
• திருமதி.தா. கேதீஸ்வரன்
. செல்வி.து.காஞ்சனா
. திருமதி.சி.கிருஸ்ணதாஸ்
. திருமதி.ச.ஶ்ரீதரன்
ஆசிரியர்கள் கடமை நேர அட்டவணை
• நாளாந்த ஒன்றுகூடல் மற்றும் பாடசாலை விட்டுச்செல்லல் நேர மேற்பார்வை
• தினசரி நீர்வினியோகம் தொடர்பான மேற்பார்வை செய்தல்
• மலசலகூட வசதிகளை முகாமை செய்தல்
• வகுப்பறை சுத்தத்தை மேற்பார்வை செய்தல்
• பாடசாலை சூழல் சுத்தம் தொடர்பாக மேற்பார்வை செய்தல்
![]() | ![]() | ![]() |
|---|---|---|
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ![]() |



















